இலங்கையில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று – வயதுடைய பெண்ணொருவர் மரணம்!
Thursday, July 7th, 2022
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று கொரோனா தொற்றால் மேலும் ஒரு மரணமடைந்த சம்பவம் மக்களிடையே பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ள நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விபத்தில் பலியானவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை!
படகு மூலம் பிரித்தானியாவுக்குச் செல்ல முயன்ற 11 பேர் கைது!
கொரோனா கால பொது போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
|
|
|


