முக்கிய செய்தி

போக்குவரத்து பிரச்சினை அல்லாத பாடசாலைகளை 5 நாட்களும் நடத்த அவதானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, August 1st, 2022
போக்குவரத்து பிரச்சினை அல்லாத பாடசாலைகளின் செயற்பாடுகளை வாரத்தின் 5 நாட்களும் முன்னெடுப்பது தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசியர்களின் இணக்கப்பாட்டுடன் வலய கல்வி பணிப்பாளரின்... [ மேலும் படிக்க ]

நாடுமுழுதும் QR முறைமை அமுலில் – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இன்மையால் கிராமப்புற மக்கள் அவதி!

Monday, August 1st, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையான QR முறைமையின் அடிப்படையில் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது. சில எரிபொருள் நிலையங்களில்... [ மேலும் படிக்க ]

போராட்டங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அதியுச்ச அதிகாரம் பயன்படுத்தப்படும் – பாதுகாப்பு செயலாளர் கடும் எச்சரிக்கை!

Monday, August 1st, 2022
நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் கீழ் போராட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போராட்டங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, August 1st, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல் மற்றும் விற்பனைக்கான ஆதாரங்களை அனுப்புமாறு பொதுமக்களிடம் எரிசக்தி அமைச்சு கோரிக்கை!

Sunday, July 31st, 2022
சட்டவிரோத எரிபொருள் பதுக்கல் அல்லது விற்பனை மற்றும் அது தொடர்பான பிற நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களை 0742123123 என்ற தொடர்பு எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம்... [ மேலும் படிக்க ]

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளைமுதல் நாடு முழுவதும் அமுலாகும் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Sunday, July 31st, 2022
தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளைமுதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது. எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாத விடுமுறை இரத்து – நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை!

Saturday, July 30th, 2022
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறை வழங்காது நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் மற்றும்... [ மேலும் படிக்க ]

கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தலைவர் தெரிவுப்பு!

Saturday, July 30th, 2022
ஆகஸ்ட் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ள தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்தின் ஊடான கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதற்கு பல சிறப்பு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் கொள்வனவிற்கு பணமில்லை – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, July 30th, 2022
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஓகஸ்ட்... [ மேலும் படிக்க ]

சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம் – ஒரு வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்ப்பு!

Saturday, July 30th, 2022
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் எதிர்க் கட்சியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. அத்துடன் இந்த பேச்சுவார்த்தை இன்னும் ஒரு... [ மேலும் படிக்க ]