முக்கிய செய்தி

இலங்கையில் 2 ஆயிரத்து 773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022
இலங்கையில் 2 ஆயிரத்து 773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 06 மாவட்டங்களில் உள்ள 2... [ மேலும் படிக்க ]

மேற்கூரை சூரிய மின்சக்திக்கான கட்டணங்கள் அடுத்த வாரம் திருத்தப்படும் – மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022
மேற்கூரை சூரியசக்திக்கான கட்டண விகிதத்தை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையே நேற்று சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் நிதியமைச்சினால் வெளியீடு!

Thursday, September 8th, 2022
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து அமைச்சின்... [ மேலும் படிக்க ]

5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளை சவுதி அரேபியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள இலங்கை நடவடிக்கை!

Thursday, September 8th, 2022
சவுதி அரேபியாவில் இருந்து எரிபொருளை பெறுவதற்காக 5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கோரி சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் பேச்சுவார்த்தைகளை... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் வெளியிடப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியைப் பெற்ற பின்னர் வெளியிடப்படும் என பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

இராஜாங்க அமைச்சுகளை ஏற்ற சு.கவின் உறுப்பினர்களை நீக்க கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை!

Thursday, September 8th, 2022
கட்சியின் தீர்மானத்திற்கு மதிபளிக்காமல் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்ற மற்றும் அமைச்சுப் பதவி பெறுவதற்குத் தயாராக உள்ள 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவை உறுதி செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு!

Wednesday, September 7th, 2022
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான ஆதரவை அமெரிக்கா உறுதிசெய்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 'பாரிஸ் கிளப்' கொள்கைகளுக்கு இணங்க நிதியுதவி உத்தரவாதங்களை... [ மேலும் படிக்க ]

சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று!

Wednesday, September 7th, 2022
யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று(07) அனுஸ்டிக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கோதுமை மா தட்டுப்பாடு 15 உடன் நிறைவுக்கு வரும் – அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை!

Wednesday, September 7th, 2022
தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு, எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர், முடிவுக்கு வரும் என நம்பிக்கை கொள்வதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா செப்டம்பர் 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Wednesday, September 7th, 2022
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா செப்டம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன்... [ மேலும் படிக்க ]