இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவை உறுதி செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு!
Wednesday, September 7th, 2022
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான ஆதரவை அமெரிக்கா உறுதிசெய்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
‘பாரிஸ் கிளப்’ கொள்கைகளுக்கு இணங்க நிதியுதவி உத்தரவாதங்களை அமெரிக்கா நீடிக்கும் என்று அமெரிக்க திறைசேரி செயலர் ஜேனட் யெல்லன் (Janet Yellen) தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்திற்காக உலக வங்கி, ஆசிய அபிவிருத்த வங்கி (ADB) மற்றும் அமெரிக்க முகவர்களுடன் அமெரிக்கா செயற்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106