முக்கிய செய்தி

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு இலங்கைப் பெண்கள் விற்பனை – ஓமானிய துாதரக அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தம்!

Friday, November 18th, 2022
சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலங்கைக்கான ஓமானிய... [ மேலும் படிக்க ]

விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் மினுவாங்கொடையில் குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் பலி!

Friday, November 18th, 2022
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம், மினுவாங்கொடை... [ மேலும் படிக்க ]

ஒரு நாட்டை எவ்வாறு வர்த்தக பொருளாதாரத்துக்குள் கொண்டு நகர்த்துவது என்பதை இலங்கையிடமிருந்தே நாம் கற்றுக்கொண்டோம் – சீன மக்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டு!

Thursday, November 17th, 2022
இலங்கை சகல நாடுகளின் முதலீடுகளையும் பெற்றுக்கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென தெரிவித்துள்ள சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லின் சொங்டியன், எம்மிடம் பலமான... [ மேலும் படிக்க ]

செஸ் வரி அதிகரிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, November 17th, 2022
இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 630 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட செஸ் வரியானது கடந்த 15 ஆம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே தேர்தல் பிற்போடப்படுகின்றது – சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவிப்பு!

Thursday, November 17th, 2022
தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது –வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிக்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Thursday, November 17th, 2022
வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிப்பதற்காக அல்லாமல் வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்க ஜனாதிபதி குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை – ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல்!

Thursday, November 17th, 2022
இலங்கைக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) விஜயமொன்றை மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் தென்னாபிரிக்க ஜனாதிபதி குறுகிய... [ மேலும் படிக்க ]

இவ் ஆண்டின் இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தின் சேவை ஆரம்பிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நம்பிக்கை!

Wednesday, November 16th, 2022
2022 இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தின் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுகம்... [ மேலும் படிக்க ]

சம்பந்தன் வேண்டுகோள் – சுமந்திரனால் அழைக்கப்பட்ட கூட்டத்தை நிராகரித்தனர் பங்காளிகள் – தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பெரும் குழப்பம்!

Wednesday, November 16th, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளின் பேரில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் அழைப்பை விடுக்கப்பட்ட கூட்டத்தை. தமிழ்த் தேசியக்... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்று மாதங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பு – மத்திய வங்கி தெரிவிப்பு!

Wednesday, November 16th, 2022
நாட்டின் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக வர்த்தக நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]