மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி – அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வலியுறுத்து!
Tuesday, January 10th, 2023
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில்
அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம்
திகதியளவில் மீள் பரிசீலனை செய்யும் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]


