முக்கிய செய்தி

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, January 19th, 2023
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு – O/L எழுதும் மாணவர்களுக்கு ஆவணப்பத்திரம்!

Thursday, January 19th, 2023
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2005ஆம் ஆண்டுக்கு பின்னர்  பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு 17 வாக்குகளால் நிறைவேறியது ஆதரவாக 23 – எதிராக 06 வாக்குள் பதிவு!

Thursday, January 19th, 2023
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு பாராளுமன்றத்தில் நேற்று 17 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. சட்ட மூலம் நேற்று சபையில்... [ மேலும் படிக்க ]

காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் தமிழ் உத்தியோகத்தர் கைது!

Wednesday, January 18th, 2023
யாழ்ப்பாணம் மாநகரில் இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் கைது... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் அல்ல – உயர் நீதிமன்றம்!

Wednesday, January 18th, 2023
தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, January 18th, 2023
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்களிடையே காகிதத்துக்கான கேள்வி அதிகரிப்பு – அத்தியாவசிய பணிகளுக்கு காகித தட்டுப்பாடு!

Wednesday, January 18th, 2023
உள்ளூராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், காகிதங்களுக் கான தேவை அதிகரித்து வருகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசாரங்களில்... [ மேலும் படிக்க ]

சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளின் பின் முதல்முறையாகக் குறைந்துள்ளது!

Wednesday, January 18th, 2023
சீனாவின் மக்கள் தொகை கடந்த 1961 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 60 ஆண்டுகளில் முதன் முறையாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மக்கள் தொகை வீழ்ச்சி வீதம் ஆயிரம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை பிரேரணை மீதான விவாதம் ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு!

Wednesday, January 18th, 2023
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்பட மாட்டாது – பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, January 18th, 2023
நாட்டிலுள்ள நிதி நிலைமையின் அடிப்படையில் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு 16 பில்லியன் செலவாகக் கூடும். எனினும் தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்பட மாட்டாது. கட்டம் கட்டமாக... [ மேலும் படிக்க ]