முக்கிய செய்தி

13 ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் – பௌத்த பிக்குகள் தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
13 ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் என பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளதாக யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார்... [ மேலும் படிக்க ]

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை – விவசாய திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
நாட்டில் இந்த வருடம் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அத்திணைக்களம்... [ மேலும் படிக்க ]

துருக்கியில் பேரழிவு – 3500 தாண்டியது உயிர் பலி – எட்டு மடங்காக அதிகரிக்கலாமென எச்சரிக்கை!

Tuesday, February 7th, 2023
தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் கனமழை மற்றும் பனியுடன் போராடி... [ மேலும் படிக்க ]

துருக்கியில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
துருக்கியில் பாரிய நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 9 இலங்கையர்கள் உள்ளதாகவும் அவர்களில் 8 பேருடன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, February 7th, 2023
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்... [ மேலும் படிக்க ]

முட்டைகளுக்கான புதிய விலையுடன் வர்த்தமானி!

Tuesday, February 7th, 2023
முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை விதித்து புதிய வர்த்தமானியொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

அடிப்படை உரிமை மனு விசாரணை ஜூலை 14இல்!

Tuesday, February 7th, 2023
பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்துண்டிப்பை தவிர்க்குமாறு மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்துள்ள... [ மேலும் படிக்க ]

சீனா தமது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் – சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரிக்கை!

Monday, February 6th, 2023
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் பணம் செலுத்த முடியாததால் சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்ற நீதியரசர் உட்பட மூவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Monday, February 6th, 2023
உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் உட்பட மூவர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.பி.... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் குறித்து சீன ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடலுக்கு தயாராகின்றார் ஜனாதிபதி ரணில்!

Monday, February 6th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்போது, இலங்கை கடன் மறுசீரமைப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]