முக்கிய செய்தி

13 ஆம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் – ஐ.தே.க. உறுப்பினர் வலியுறுத்து!

Tuesday, February 14th, 2023
அரசியலமைப்பின்  13ஆம் திருத்தத்தில் பொலிஸ் அதிகாரத்தை தவிர காணி அதிகாரத்தை  வழங்குவதற்கு ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இதனை முறையாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2 பில்லியன் டொலரை எட்டியது!

Monday, February 13th, 2023
ஜனவரியில் இலங்கை அந்நிய செலாவணி கையிருப்பு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. பல இறுக்கமான நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு வருவாய் என்பனவற்றின் அடிப்படையில்,... [ மேலும் படிக்க ]

நிதியை பெற்றுக்கொடுப்பதில் தாமதம் – உயர்நீதிமன்றிற்கு செல்வுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிப்பு!

Monday, February 13th, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கான நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படும் பட்சத்தில் உயர்நீதிமன்றினை நாட வேண்டிய நிலை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்... [ மேலும் படிக்க ]

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியது – 50 ஆயிரம் கடக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா தகவல்!

Monday, February 13th, 2023
துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சதி – அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றச்சாட்டு!

Monday, February 13th, 2023
தேர்தலுக்கு முன்னர், நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்வதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிக்குள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார மீட்சிக்காக இலங்கையின் தனியார் துறையுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமெரிக்க தூதுவர்!

Monday, February 13th, 2023
இலங்கையின் தனியார் துறையுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய விண்வெளி நிறுவனமான போயிங் அதிகாரிகளுடன் அமெரிக்கத் தூதுவர் ஜூலி... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு நன்கொடையாக இலங்கை தேயிலை!

Monday, February 13th, 2023
துருக்கி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக இலங்கை தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு... [ மேலும் படிக்க ]

அரச வாகனங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு – திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளும் அறிவுறுத்து!

Sunday, February 12th, 2023
அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் கையிருப்பிலுள்ள வாகனங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி – கிலோ ஒன்று 100 ரூபா வீதம் அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தெரிவிப்பு!

Sunday, February 12th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். கிளி. கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வருமானம் அதிகரித்துள்ளமை நம்பிக்கையை தருகின்றது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, February 12th, 2023
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அதிகரிப்பு நம்பிக்கையை தருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஒப்பீட்டளவில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]