முக்கிய செய்தி

புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Monday, April 24th, 2023
நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் தெரிவிப்பு!

Monday, April 24th, 2023
ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் இரண்டு அதிசக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

Sunday, April 23rd, 2023
இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு (Kepulauan Batu) பிரதேசத்தில் இன்று அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் – சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரிவு அதிர்ச்சித் தகவல்!

Sunday, April 23rd, 2023
இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 38 ஆயிரத்து 772 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை ஒவ்வொரு வருடமும்... [ மேலும் படிக்க ]

புதிய தாழமுக்கம் – வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை – விரிவுரையாளர் எச்சரிக்கை!

Sunday, April 23rd, 2023
வடக்கில் எதிர்வரும் 10.05.2023 வரை அவ்வப்போது மதியத்துக்கு பின்னர் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழை இடியுடன் கூடிய மழையாகவே இருக்கும் என யாழ். பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

Sunday, April 23rd, 2023
பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை, குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்கும் சங்கம் தெரிவித்துள்ளது. 05 முதல் 08... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஜூலை 1 முதல் வழங்கப்படும் – வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது!

Sunday, April 23rd, 2023
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய... [ மேலும் படிக்க ]

80% பாடநூல்கள், 85% பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, April 22nd, 2023
80 சதவீத பாடசாலை பாடநூல்களும், 85 சதவீத பாடசாலை சீருடைத் துணிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தநிலையில், பாடசாலை பாடநூல்கள் மற்றும் சீருடைத்... [ மேலும் படிக்க ]

தமிழ்மொழி மூலமான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, April 22nd, 2023
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், தமிழ்மொழி மூலமான விடைத்தாள்களை மதிப்பிடும் ஆரம்பக்கட்டப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

வருடாந்த மொத்த வருமானம் 12 இலட்சத்தை விட அதிகரிக்குமாயின், வருமான வரி கோப்பைத் திறக்க நடவடிக்கை – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, April 22nd, 2023
வருடாந்த மொத்த வருமானம் 12 இலட்சம் ரூபாவை விடவும் அதிகரிக்குமாயின், வருமான வரி கோப்பைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கோரியுள்ளது. தமது... [ மேலும் படிக்க ]