உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் – சர்வதேச நாணய நிதியம் தகவல்!
Thursday, May 4th, 2023
நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இது குறித்து பிராந்திய பொருளாதார... [ மேலும் படிக்க ]


