முக்கிய செய்தி

அனுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 6000 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளது – முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிறச்சாட்டு!

Monday, April 14th, 2025
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 6000 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

முருங்கைக்காய் ஒரு கிலோ 2000 ரூபா –  யாழ்ப்பாணச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Monday, April 14th, 2025
புதுவருடத்தில் யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதிகளில் உள்ள  சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.  முருங்கைக்காய் ஒரு கிலோ 2000 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்திய சீனா !

Saturday, April 12th, 2025
அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே... [ மேலும் படிக்க ]

சர்ச்சையை ஏற்படுத்திய தோனியின் ஆட்டமிழப்பு : அதிருப்தியில் இரசிகர்கள்!

Saturday, April 12th, 2025
நடப்பு ஐபிஎல் (IPL) தொடரின் 25ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.... [ மேலும் படிக்க ]

சர்வதேச நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

Saturday, April 12th, 2025
சர்வதேச நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் பல பகுதிகளில் வெப்பமாக இருக்கும் – நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

Saturday, April 12th, 2025
புத்தாண்டு காலத்தில் சூரியனின் இயக்கம் காரணமாக பல பகுதிகளில் வெப்பமாக இருக்கும் அதேநேரம் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வருடம்... [ மேலும் படிக்க ]

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு பேஸ்புக், மெசேஞ்ஜர் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடு!

Friday, April 11th, 2025
உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான மெட்டா நிறுவனம் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு பேஸ்புக், மெசேஞ்ஜர் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட அறுவர் பலி!

Friday, April 11th, 2025
அமெரிக்காவில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட அறுவர் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று (10) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.17 க்கு நிகழ்ந்தது.... [ மேலும் படிக்க ]

வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் –  வீட்டு மதிலோடு மோதி விபத்து – யாழ் நல்லூர் பகுதியில் சம்பவம்!   

Wednesday, April 9th, 2025
யாழ் நல்லூர் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலோடு மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்து இன்று (09)  காலை... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் – முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Wednesday, April 9th, 2025
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]