முக்கிய செய்தி

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவ நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, May 12th, 2023
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்களான அரச ஊழியரது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – தேர்தல் ஆணைக்குழுவுடன் மீண்டும் பேச்சு நடத்தப்படும் என பிரதமர் தெரிவிப்பு!

Friday, May 12th, 2023
வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன எஞ்சிய சிறுசிறு பிரச்சினைகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

காலிமுகத்திடல் போராட்டம் – வகிபாகம் செய்த மூன்றாம் தரப்பு தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, May 12th, 2023
கடந்த ஆண்டு மே 9 ஆம் திகதி முதல் காலிமுகத்திடல்  நடைபெற்ற போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு தொடர்பில் மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – 6.4 பில்.டொலரை நட்ட ஈடாக பெற அரசாங்கம் நடவடிக்கை!

Thursday, May 11th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடாக 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை சார்பாக சட்ட மாஅதிபர் திணைக்களம் சிங்கப்பூர்... [ மேலும் படிக்க ]

25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் சக்தி – அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் ஆரம்பம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவிப்பு!

Thursday, May 11th, 2023
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய மின்கலங்களை வழங்கும் நடவடிக்கை, அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததும் ஆரம்பிக்கப்படுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு வருவாய் திருத்தம் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிப்பு!

Thursday, May 11th, 2023
அரசியலமைப்பின்   சரத்திற்கு அமைய உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலத்தின் சான்றிதழை அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

பொது வைப்புகளின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்து பாதுகாக்கும் – ஆளுநர் விசேட அறிவிப்பு!

Thursday, May 11th, 2023
எந்த வகையான உள்நாட்டு கடன் மேம்படுத்துதலிலும் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொது வைப்புகளின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்து பாதுகாக்கும் என மத்திய வங்கி ஆளுநர்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக பரிணாமம் – மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை!

Thursday, May 11th, 2023
நாட்டில் தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் இன்று வியாழக்கிழமைமுதல் அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் இலங்கையுடன் கலந்துரையாடல்!

Thursday, May 11th, 2023
உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜேமி சாவேத்ராவுக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலண்டனில் நடைபெற்று வரும்... [ மேலும் படிக்க ]

92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, May 10th, 2023
அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய... [ மேலும் படிக்க ]