முக்கிய செய்தி

திரிபோஷாவுக்கு வரிச் சலுகை – அரசாங்கம் அறிவிப்பு!

Sunday, May 21st, 2023
திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய லங்கா திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

“சீதாஎலிய” கல்லை இந்தியாவுக்கு வழங்கியது இலங்கை!

Sunday, May 21st, 2023
இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ராஜ்குமார் சிங்கை சந்தித்து,... [ மேலும் படிக்க ]

வசந்த முதலிகேயின் பதவி பறிக்கப்பட்டது – அனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக மதுஷன் சந்திரஜித் நியமனம்!

Sunday, May 21st, 2023
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு... [ மேலும் படிக்க ]

அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை – எஸ்.பி. திஸாநாயக்க குற்றச்சாட்டு!

Sunday, May 21st, 2023
இன்னும் அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி.திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, May 21st, 2023
விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அனைத்து மத மையங்கள் மற்றும் நிறுவனங்களின் பதிவுகளை கட்டாயமாக்கும் சட்டம் விரைவில் – துறைசார் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Saturday, May 20th, 2023
அனைத்து சமய நிலையங்கள் மற்றும் சமய நிறுவனங்களை சட்டமாக பதிவு செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் பதினைந்து நாட்களில் கொண்டு வரப்படும் என புத்தசாசன மத மற்றும் கலாசார... [ மேலும் படிக்க ]

300 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள்!

Saturday, May 20th, 2023
இலங்கை முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த 300 உயர்தரப் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த... [ மேலும் படிக்க ]

அதானி குழுமம் விதிகளை மீறியதற்கு ஆதாரம் இல்லை – உச்ச நீதிமன்ற நிபுணர்கள் குழு!

Saturday, May 20th, 2023
அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர்கள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் அனைவருக்கும் நிம்மதியான வாழ்வு கிடைத்தது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Saturday, May 20th, 2023
புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் தேசத்தை ஒன்றிணைத்ததுடன் நாட்டில் அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே... [ மேலும் படிக்க ]

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இனிச் சிக்கல் – எடுக்கப்பட்டது அதிரடி நடவடிக்கை!

Saturday, May 20th, 2023
ஒன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு ஒன்லைன் வர்த்தக தளத்தில் ஒரு தயாரிப்பை... [ மேலும் படிக்க ]