முக்கிய செய்தி

2023 இல் இதுவரை 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Tuesday, June 6th, 2023
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர்... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிய இன்றுமுதல் விசேட நடவடிக்கை!

Tuesday, June 6th, 2023
தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வர்த்தகர்கள் மீது மத்திய சுற்றாடல் அதிகாரசபை இன்றுமுதல் சோதனைகளை... [ மேலும் படிக்க ]

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் திருத்தம் வேண்டும் – பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!

Tuesday, June 6th, 2023
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு அமைவாக இல்லை என உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். சுட்டி... [ மேலும் படிக்க ]

அமைச்சுப் பதவிக்காக ரணிலின் காலில் விழவில்லை! – நாமல் சீற்றம்!

Monday, June 5th, 2023
"மொட்டுக் கட்சியால் தான் இந்த அரசு இயங்கு நிலையில் உள்ளது. எனவே, மொட்டுக் கட்சியினரைப் புறக்கணித்து இந்த அரசால் எதனையும் செய்ய முடியாது." – என  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் விவசாய மேம்பாட்டிற்கு ட்ரோன் தொழில்நுட்பம் – கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Monday, June 5th, 2023
நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை விவசாயத்துறை மேம்பாட்டிற்குப் பயன்படுத்தலாம் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ட்ரோன் இயக்கத்தின் நவீன தொழில்நுட்பம் நேரத்தை... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களில் சினோபெக் நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவிப்பு!

Monday, June 5th, 2023
இரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்க முறைமையை நீக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார் திவுலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எச்சரிக்கை!

Monday, June 5th, 2023
நாட்டில் தற்போது பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத்... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் – ஒடிசா விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் பிரதமர் மோடி உறுதியளிப்பு!

Sunday, June 4th, 2023
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், இடம்பெற்ற தொடருந்து விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய தொடருந்துதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இலத்திரனியல்... [ மேலும் படிக்க ]

5 மாதங்களில், 5 இலட்சத்து 24 ஆயிரத்து 486 சுற்றுலாப் பயணிகள் வருகை – சுற்றுலாத்துறை அமைச்சு தகவல்!

Sunday, June 4th, 2023
இந்த ஆண்டின், முதல் 5 மாதங்களில், 5 இலட்சத்து 24 ஆயிரத்து 486 சுற்றுலாப் பயணிகள், நாட்டுக்கு வந்துள்ளனர். கடந்த மே மாதத்தில் மாத்திரம், 83 ஆயிரத்து 309 வெளிநாட்டவர்கள், சுற்றுலாவில்... [ மேலும் படிக்க ]

அரசியல் செய்வதற்கான நேரம் இது இல்லை – இராஜினாமா கோரிக்கையை நிராகரித்த அமைச்சர்!

Sunday, June 4th, 2023
ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த... [ மேலும் படிக்க ]