வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு – அபாயம் உள்ள மாவட்டங்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிப்பு!
Thursday, October 5th, 2023
கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம்
வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட... [ மேலும் படிக்க ]


