முக்கிய செய்தி

இரஸ்ரேல் -ஹமாஸ் போர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு!

Wednesday, October 18th, 2023
இரஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் இடம்பெற்றுவரும் போர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் – அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
மின்கட்டண திருத்தம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றை இன்றையதினம் மக்கள் வாய்மொழியாக வழங்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு – இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை பலப்படுத்துவது குறித்து அவதானம்!

Tuesday, October 17th, 2023
இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தி இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென... [ மேலும் படிக்க ]

சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விஜயம் – இலங்கை பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலும் ஒப்பந்தம் கைசாத்து!

Tuesday, October 17th, 2023
இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி  (Huawei) நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கை!

Tuesday, October 17th, 2023
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

இந்திய முட்டைக்கு எதிராக உள்ளூர் உற்பத்தியாளர்கள் சதி – அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டு!

Tuesday, October 17th, 2023
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுபவை என விளம்பரப்படுத்தி உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை மேலும் 5 ரூபாவினால் அதிகரிக்க முட்டை... [ மேலும் படிக்க ]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனா விஜயம் – சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சர்வதேச அவதானிகள் கருத்து!

Tuesday, October 17th, 2023
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று சீனா சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Tuesday, October 17th, 2023
கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!

Tuesday, October 17th, 2023
வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் காணொலி... [ மேலும் படிக்க ]