ஒக்டோபர் மாதத்தில் நூறாயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Thursday, November 2nd, 2023
கடந்த ஓக்டோபர் மாதத்தில் மொத்தம் 100,199 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த சாதனையானது, அண்மைய ஆண்டுகளில் உலகளாவிய... [ மேலும் படிக்க ]
