சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் – தனியார் பேருந்தொன்று நெல்லியடிப் பகுதியில் விபத்து!
Tuesday, October 31st, 2023
யாழ்ப்பாணம், கொடிகாமம் - பருத்தித்துறை
இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை நெல்லியடிப் பகுதியில் தடம்புரண்டு
விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]


