முக்கிய செய்தி

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இலங்கைக்கு ஆதரவு – பில் கேட்ஸ் தெரிவிப்பு!

Monday, December 4th, 2023
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இலங்கைக்கு ஆதரவு வழங்கப்படும் என பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் இணைத் தலைவர் பில் கேட்ஸ் தெரிவித்தார். டுபாயில் நடைபெற்றுவரும் “COP 28”... [ மேலும் படிக்க ]

தேர்தல்களில் விழிப்புலன் அற்றவர்கள் வாக்களிப்பதற்காக விசேட ஏற்பாடு -தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, December 4th, 2023
எதிர்வரும் தேர்தல்களில் விழிப்புலன் அற்றவர்கள்  வாக்களிப்பதற்காக  விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அந்தவகையில், விழிப்புலன்... [ மேலும் படிக்க ]

“வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை COP28 மாநாட்டில் முன்வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Monday, December 4th, 2023
உலக வெப்பமயமாதலின் சவாலை எதிர்கொள்ளுதல் மற்றும் வெப்ப வலய நாடுகளுக்கு நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்ட எதிர்காலத் திட்டமான “வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள்... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 9 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் 2,118.8 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி அறிவிவிப்பு!

Monday, December 4th, 2023
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முடிவடைந்த 9 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் 2,118.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தின் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது – காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, December 3rd, 2023
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. எதிர்வரும் 12... [ மேலும் படிக்க ]

பாலாலி – சென்னை இடையே இதுவரை 229 விமான சேவைகள் – 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா சமவாயத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Sunday, December 3rd, 2023
யாழ் சென்னை இடையை 229 விமான சேவைகள் 11ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள்... இலங்கை சுற்றுலா சமவாயத்தின் பொது முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். 2023 அக்டோபர் மாதம் முடிவு வரை 229... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – செவ்வாயன்று அடையாள அணிவகுப்பு நடத்த யாழ்ப்பாண நீதிவான், உத்தரவு!

Sunday, December 3rd, 2023
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு யாழ்ப்பாண நீதிவான், உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை... [ மேலும் படிக்க ]

பிரதமர் தினேஷ் குணவர்தன – எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹுக்கும் சந்திப்பு – இலங்கையின் அறிவுப் பொருளாதாரத்திற்கான முக்கியத்துவம் குறி்த்தும் ஆராய்வு!

Sunday, December 3rd, 2023
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் நேற்றையதினம் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது,  1957 இல்,... [ மேலும் படிக்க ]

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் – ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் கட்டுவது தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வரி... [ மேலும் படிக்க ]