முக்கிய செய்தி

மழைக் காலத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் – தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க பணிப்பு!

Wednesday, December 6th, 2023
மழைக்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான... [ மேலும் படிக்க ]

புலிகளை நினைவுபடுத்தும் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் பணிப்பு!

Wednesday, December 6th, 2023
மாவீரர் தினத்தில் புலிகளை நினைவுபடுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவை கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக் கூடக் கண்காட்சியும்!

Wednesday, December 6th, 2023
வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக் கூடக் கண்காட்சியும் கிளிநொச்சியில் இன்று(06) இடம்பெற்றது. தமிழ், சிங்கள, இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்பாடுகளை வெளிப்படுத்தும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் முழுமையாக தீர்க்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, December 6th, 2023
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் முழுமையாக தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

பிரபாகரனின் பிறந்த தினத்தை நினைவேந்தல் என்று அனுஷ்டிக்க இடமளிக்க முடியாது – எதிர்காலத்தில் அவ்வாறு செயற்பட்டால் கைதுகள் தொடரும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை!

Wednesday, December 6th, 2023
பிரபாகரனின் பிறந்த தினத்தை நினைவேந்தல் என்று அனுஷ்டிக்க இடமளிக்க முடியாது. எதிர்காலத்தில்  இவ்வாறு செயற்பட்டால் கைதுகள் தொடரும்  என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்... [ மேலும் படிக்க ]

மதங்களைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது – புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Wednesday, December 6th, 2023
மதங்களைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது என புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில்... [ மேலும் படிக்க ]

50 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது – வடமாகாண ஆளுநர் ஊடக பிரிவு தெரிவிப்பு!

Tuesday, December 5th, 2023
வட மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இருபத்தையாயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது என... [ மேலும் படிக்க ]

காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு கட்டார் அழைப்பு !

Tuesday, December 5th, 2023
காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து உடனடியானதும் விரிவானதும் மற்றும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு கட்டார் அழைப்பு விடுத்துள்ளது. இதேநேரம் முற்றுகையிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டில் வேலைநிறுத்தத்தால் பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து மனித நாள்கள் இழக்கப்பட்டுள்ளன !

Tuesday, December 5th, 2023
2022 ஆம் ஆண்டில் தொழில் பிரச்சினைகள் வேலைநிறுத்தமாக அதிகரித்ததன் காரணமாக பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து (17,095) மனித நாட்கள் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

காணாமற்போனோர் விவகாரம் – கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பு – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 5th, 2023
காணாமற்போனோர் அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]