முக்கிய செய்தி

ஒரு மூடை உரத்தை 8,500 ரூபாயிற்கு விற்பனை செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானம்!

Saturday, January 13th, 2024
தேயிலை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூடை உரத்தை 8,500 ரூபாயிற்கு விற்பனை செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது, ஒரு மூடை... [ மேலும் படிக்க ]

ஐ. நா சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில்!

Saturday, January 13th, 2024
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான தரவுகள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைப்பு!

Saturday, January 13th, 2024
மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான தரவுகள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அந்த தரவுகளுக்கு அமைவாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொற்றா நோய்களினால் வருடாந்தம் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் உயிரிழப்பு!

Saturday, January 13th, 2024
இலங்கையில் தொற்றா நோய்களினால் வருடாந்தம் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தேசிய  தொற்றா நோய்களுக்கான சபை இவ்வாறு... [ மேலும் படிக்க ]

உலக நாட்டு தலைவர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்ததால் தான் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, January 13th, 2024
உலக நாட்டு தலைவர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்ததால் தான்  நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. உல்லாச பயணங்களுக்காக ஜனாதிபதி வெளிநாடு செல்லவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாகவும் விசாரணை – இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் வழங்கியது இஸ்ரேல்!

Saturday, January 13th, 2024
சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டாவது நாள் விசாரணை ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று சாட்சியம் வழங்கும் இஸ்ரேல், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுத்து வாதங்களை முன்வைத்து... [ மேலும் படிக்க ]

வருட நடுப்பகுதிக்குள் உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
இந்த வருட நடுப்பகுதிக்குள் உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு!

Friday, January 12th, 2024
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளன. இதேவேளை நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதன் பயனை மக்களுக்கு வழங்க... [ மேலும் படிக்க ]

சகல பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் பெப்ரவரி 19 க்கு முன்னர் வழங்கப்படும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
சகல பாடசாலை மாணவர்களுக்கும் தேவையான சீருடைகள் பெப்ரவரி 19 க்கு முன்னர் வழங்கப்படுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மொத்தப் பாடசாலை சீருடைத் துணித்... [ மேலும் படிக்க ]

நெற்செய்கைக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
நெற்செய்கைக்காக இந்த வருடம் முதன்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]