முக்கிய செய்தி

ஆயுள் தண்டனை கைதிகள் இருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு !

Monday, January 15th, 2024
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவு தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டு!

Monday, January 15th, 2024
அதிக விலைக்கு திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா... [ மேலும் படிக்க ]

பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் – பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Sunday, January 14th, 2024
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி  400 கிராம் பால் மா பொதியின் விலை 30... [ மேலும் படிக்க ]

செப்டெம்பரில் ஜனாதிபதி தேர்தல் – 2025 ஜனவரியில் நாடாளுமன்ற தேர்தல் – 2025மார்ச்சில் மாகாண சபை தேர்தல் – அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிப்பு!

Sunday, January 14th, 2024
ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை  மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

முப்படை வீரர்களின் தினசரி ரேஷன் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்!.

Sunday, January 14th, 2024
முப்படை வீரர்களின் தினசரி ரேஷன் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் முப்படைகளின்... [ மேலும் படிக்க ]

பலவீனங்களைக் களைந்து இந்த ஆண்டில் இலாபகரமான நிறுவனமாக மாற வேண்டும் -இலங்கைப் போக்குவரத்துச் சபையிடம் அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்து!

Sunday, January 14th, 2024
இந்த ஆண்டில் இலாபகரமான நிறுவனமாக மாற வேண்டும்.  தற்போதுள்ள பலவீனங்களைக் களைந்து  மீண்டும் ஒரு மரியாதைக்குரிய நிறுவனமாக கட்டியெழுப்ப அனைவரும் உறுதியளிக்க வேண்டும் என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் வீடு” – 15,000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Sunday, January 14th, 2024
அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் 15,000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வீடு... [ மேலும் படிக்க ]

செங்கடலை இரத்தக் கடலாக மாற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சி – துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் குற்றச்சாட்டு!

Sunday, January 14th, 2024
யேமனில் உள்ள ஹூதி போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா வான்வழித் தாக்குதல் நடத்தியது குறித்து துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் விமர்சனங்களை... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் ஆரம்பித்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவு – யுத்தம் வெல்லும் வரை போரை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என இஸ்ரேல் பிரதமர்அறிவிப்பு!

Sunday, January 14th, 2024
காஸா நகரங்களில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளி அமைப்புக்கும் இடையிலான போர் ஆரம்பித்து இன்றுடன் 100 நாட்கள் கடந்துள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]

பொதுச் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் சுற்றறிக்கையை வெளியிட்டது நிதியமைச்சு!

Sunday, January 14th, 2024
2024 ஆம் ஆண்டு பொதுச் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. திறைசேரி  செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]