சீனாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் தீ விபத்து – 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிப்பு!
Saturday, January 20th, 2024
சீனாவில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் நேற்று (19) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு வீரர்கள் குறித்த பகுதிக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்தநிலையில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தோல்வி அடையாத கலைஞர்!
சிறுவர்களிடையே கொரோனா பரவல் அதிகரிப்பு - கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ...
சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு மக்களை அனுப்பும் முகவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நட...
|
|
|


