முக்கிய செய்தி

ஜனாதிபதி விளாடிமிர் புடின் 87.8 சதவீத வாக்குகளுடன் சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்கு பின்னராக வரலாற்று வெற்றி – உத்தியோகபூர்வ முடிவுகள் இன்றையதினம் வெளியாகும் என தகவல்!

Monday, March 18th, 2024
ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தல் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் அதன் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது. எவ்வாறாயினும், நடைபெற்று முடிந்த... [ மேலும் படிக்க ]

நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் – ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை!

Monday, March 18th, 2024
“அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி... [ மேலும் படிக்க ]

தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, March 18th, 2024
பண்டிகைக் காலங்களில் தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பொது... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் 16 விடயங்களைக் கொண்ட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் இணக்கம்!

Monday, March 18th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை முழுமைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்காக 16 விடயங்களைக் கொண்ட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமும்... [ மேலும் படிக்க ]

இல்ல விளையாட்டுப் போட்டிகளை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Monday, March 18th, 2024
நாட்டில் நிலவும் கடும் வெப்ப நிலையை கருத்திற் கொண்டு பாடசாலைகளின் இல்ல விளையாட்டுப் போட்டிகளை தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு கல்வியமைச்சு அனைத்து... [ மேலும் படிக்க ]

உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!

Sunday, March 17th, 2024
உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 80 சதவீதம் பேர் நடுத்தர மற்றும் குறைந்த... [ மேலும் படிக்க ]

இந்திய மக்களவைத் தேர்தல் – ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை 7 கட்டங்களில் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Sunday, March 17th, 2024
இந்தியாவில் இந்த வருடத்துக்கான மக்களவைத் தேர்தல் அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மாதம் 19 முதல் ஜூன் மாதம் 1 திகதி வரை 7 கட்டங்களாக மக்களவைத்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது !

Sunday, March 17th, 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த 21 தமிழக... [ மேலும் படிக்க ]

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா – கல்வி அமைச்சு விசாரணை முன்னெடுப்பு!

Sunday, March 17th, 2024
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில்  மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி... [ மேலும் படிக்க ]

கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி அறிமுகம்!

Sunday, March 17th, 2024
கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான... [ மேலும் படிக்க ]