முக்கிய செய்தி

நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரை!

Wednesday, March 20th, 2024
நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில்... [ மேலும் படிக்க ]

பொருளாதார தடைகளை உடைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்புக்களை வழங்குமாறு மத்திய பாதுகாப்பு சேவையிடம் ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் கோரிக்கை!

Wednesday, March 20th, 2024
பொருளாதார தடைகளை உடைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்புக்களை வழங்குமாறு மத்திய பாதுகாப்பு சேவையிடம் (Federal Security Service) ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோத்தர்கள் தொடர்பான சட்டத்தை தயாரிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு கையளிப்பு!

Tuesday, March 19th, 2024
கிராம உத்தியோஸ்தர்கள் தொடர்பான சட்டத்தை தயாரிப்பதற்கான பத்திரம் மற்றும் கிராம உத்தியோஸ்தர்களின் பயண செலவுகள் மற்றும் அலுவலக கொடுப்பனவுகள் தொடர்பான யோசனை என்பன அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, March 19th, 2024
பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (19.03)... [ மேலும் படிக்க ]

சுங்கத்துறை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை – இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 6,000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிப்பு!

Tuesday, March 19th, 2024
சுங்கத்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 6,000 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் – கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, March 19th, 2024
இலங்கையின் கடற்றொழிலாளர்களை நடப்பு நாட்களில் தொழிலுக்காக அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என  கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இலங்கையில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து!

Tuesday, March 19th, 2024
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றதை அடுத்து, சீனா... [ மேலும் படிக்க ]

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து!

Monday, March 18th, 2024
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை – சுவாசக்கோளாறினால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

Monday, March 18th, 2024
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசாரங்களுக்கு தனியார் பேருந்து வழங்கப்பட்டாலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட அனுமதிக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!

Monday, March 18th, 2024
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரங்களுக்காக தனியார் பேருந்துகள் வழங்கப்பட்டாலும், பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகள் ஒட்ட அனுமதிக்கப்படாது என இலங்கை தனியார்... [ மேலும் படிக்க ]