முக்கிய செய்தி

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்து!

Sunday, May 19th, 2024
சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 05 ஆம் திகதி முதல் 11 திகதி வரை மாத்திரம் சுமார் 26,000 பேருக்கு கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வென்று Play Off சுற்றில் விளையாடும் தகுதியை பெற்றது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு!

Sunday, May 19th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 68ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ஓட்டங்களால்... [ மேலும் படிக்க ]

மாதத்தின் முதல் 16 நாள்களில் 61,735 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Sunday, May 19th, 2024
இம்மாதத்தின் முதல் 16 நாட்களில் 61,735 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வாராந்த அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க தொழிலாளர்களையும் வர்த்தகங்களையும் பாதுகாக்கவென சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க அமெரிக்கா நடவடிக்கை!

Sunday, May 19th, 2024
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இலத்திரனியல் வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கு அதிகரித்த வரியை விதிப்பதற்கு ஜனாதிபதி ஜோ பைடன்... [ மேலும் படிக்க ]

அடுத்த சில மாதங்களில் இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும் – அமைச்சர் திரான் அலஸ் அறிவிப்பு!

Saturday, May 18th, 2024
இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்  தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

அரச துறையில் ஊழலை தடுக்க புதிய வேலைத்திட்டம் – துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத்குமார சுமித்ராரச்சி சுட்டிக்காட்டு!

Saturday, May 18th, 2024
ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதால் அடுத்து வரும் சில தினங்களுக்கு அதிக மழையுடனான வானிலை காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, May 18th, 2024
இலங்கையிலும் இலங்கையைச் சூழவுள்ள  கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதன்  காரணமாக இன்றுமுதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு காற்றும்... [ மேலும் படிக்க ]

10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தோநேசியா பயணம்!

Saturday, May 18th, 2024
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]

போர் என்பது வெற்றியல்ல – அது மனித குலத்தினது தோல்வியாகும் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க சுட்டிக்காட்டு!.

Saturday, May 18th, 2024
போர் என்பது வெற்றியல்ல அது நாட்டினதும் அல்லது மனித குலத்தினதும் தோல்வியாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 30 வருட கால... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் – வெளியானது பயிற்சிப் போட்டிக்கான அட்டவணை !

Saturday, May 18th, 2024
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி போட்டிக்கு முன்னதாக... [ மேலும் படிக்க ]