முக்கிய செய்தி

அடுத்த மே தினத்திற்குள் தண்டிக்கப் படுவார்கள்  ராஜாபக்ச  குடும்பத்தினர்  – ராஜித சேனரத்னா  சீற்றம்!

Friday, May 5th, 2017
அடுத்த மேதின பேரணிக்கு முன்னர் முன்னாள் ஜனபதிபதி ராஜபக்ஷவின்  குற்றங்களுக்கான  தண்டனையை பெற்றுக்கொடுக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என் சுகாதார அமைச்சர் ரஜித சேனரத்னா... [ மேலும் படிக்க ]

வாசுதேவ நாணயக்காரவின் வழக்குக்கு  அட்டர்னி ஜெனரல் ஆட்சேபனை !

Friday, May 5th, 2017
முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தாக்கல் செய்த  அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் மூன்று பிரதான ஆட்சேபனைகளை அட்டர்னி ஜெனரல் நேற்று நீதிமன்றதில் தாக்கல்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் சான்றிதழ்கள் இனி  இணயத்திலும் பெற்றுக்கொள்ளலாம்!

Friday, May 5th, 2017
இலங்கை  பொலிஸ் திணைகளத்தின்  சான்றிதழ்களை  இணயத்தளம் வழியாகவும் பெறுக்கொள்வதற்கான வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செலவதற்கான மற்றும் வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு... [ மேலும் படிக்க ]

தண்டம் செலுத்த மறுக்கும் இங்கிலாந்து!

Friday, May 5th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகின்ற இங்கிலாந்து அதற்கான நஷ்ட ஈடாக  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட  8 5பில்லியன் பவுண்ட்ஸ் (இலங்கை மதிப்பில்... [ மேலும் படிக்க ]

போராட்டத்திற்கு ஆதரவு இல்லை – தேசிய தொழிற்சங்க முன்னணி!

Friday, May 5th, 2017
நாட்டில் இன்று நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு எதுவித ஆதரவையும் வழங்கப் போவதில்லை என தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தமது முன்னணி சார்ந்த ஐம்பதிற்கு மேற்பட்ட அமைப்புக்கள்... [ மேலும் படிக்க ]

புகையிரத காவலர் சங்கம் வேலை நிறுத்தத்தம்!

Friday, May 5th, 2017
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) காலை 8.00 முதல் நாளை (06) காலை 8.00 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத காவலர் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே... [ மேலும் படிக்க ]

பதவி வழங்கினால் கட்சியில் இருந்து விலகுவேன்!

Friday, May 5th, 2017
சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உயர் பதவி வழங்கப்பட்டால் கட்சியில் இருந்து தான் விலகப் போவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு... [ மேலும் படிக்க ]

பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­த அரசாங்கம்!

Friday, May 5th, 2017
நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதிகரித்துள்ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை ஈட்­டவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது.... [ மேலும் படிக்க ]

சரத் பொன்சேகாவை படைத்  தலைமை அதிகாரியாக நியமிக்க அமைச்சரவை தீர்மானிக்கவில்லை – பிரதமர்!

Friday, May 5th, 2017
சரத் பொன்சேகாவை முப்படைகளின் தலைமை அதிகாரியாக நியமிப்பதென அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் : இலங்கையிடம் வலியுறுத்தல்!

Friday, May 5th, 2017
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாதுகாப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இலங்கை இராணுவக் கட்டளைத் தளபதி கிரிஷாந் டி சில்வா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை... [ மேலும் படிக்க ]