முக்கிய செய்தி

இயற்கையின் தாண்டவத்தில் 202 பேர் உயிரிழப்பு!

Wednesday, May 31st, 2017
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.காணாமல் போனோரின் எண்ணிக்கை 96 ஆகும். குhயமடைந்தோர் 63 பேர் ஆகும். களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை... [ மேலும் படிக்க ]

நாளை வாக்காளர் தினம்!

Wednesday, May 31st, 2017
வாக்குகளை பதிவு செய்யும் தினமாக ஜூன் மாதம் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜூன் மாதம் முதலாம் திகதி 18 வயதை பூர்த்தி செய்த சகல பிரஜைகளும் வாக்களிக்கத் தகுதி... [ மேலும் படிக்க ]

புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்க நடவடிக்கை!

Wednesday, May 31st, 2017
வெள்ள பாதுகாப்பு அவசரச் சட்டத்தை இரத்து செய்து, புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நகர்ப்புறம் மற்றும் பிரதேச அனர்த்தம் மற்றும் வேறு விதமான... [ மேலும் படிக்க ]

காபூலில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: 80 பேர் பலி!  

Wednesday, May 31st, 2017
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகள்; பாதிக்க ப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலைய ங்களாக செயற்படும் – கல்வியமைச்சு அறிவிப்பு!

Wednesday, May 31st, 2017
நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகள் அனைத்தையும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையங்களாக செயற்படுத்துமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின்... [ மேலும் படிக்க ]

அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்.

Wednesday, May 31st, 2017
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இறுதியாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் 202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

புதிய பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!

Wednesday, May 31st, 2017
சில புதிய பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதியின் முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இரான் விக்ரமரத்ன, அனோமா கமகே, வசந்த சேனாநாயக்க, பாலித்த ரங்கே... [ மேலும் படிக்க ]

உயிரிழந்தோர் தொகை 193 ஆக அதிகரிப்பு !

Tuesday, May 30th, 2017
நாட்டிலேற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 3வது கப்பல்!

Tuesday, May 30th, 2017
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியாவிற்கு சொந்தமான மூன்றாவது கப்பல் ஜலஸ்வா கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நிவாரணங்களை ஏற்றிய பல... [ மேலும் படிக்க ]

ஜுன் மாதம் முதல் வடக்கில் மின் தடை!

Tuesday, May 30th, 2017
ஜுன் மாதம் 2 ஆம் திகதி முதல் வட மாகாணத்தில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த மின் விநியோகத்தடையானது, ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை... [ மேலும் படிக்க ]