முக்கிய செய்தி

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!

Saturday, June 8th, 2024
பாதுகாப்பு படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்புதலின் பேரில், 06 மாத காலத்திற்கு... [ மேலும் படிக்க ]

“புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்காததால், இந்தியப் பிரதமரை வாழ்த்துவது பற்றி இதுவரை கருத்து வெளியிடவில்லை – பாகிஸ்தான் தெரிவிப்பு!

Saturday, June 8th, 2024
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமூகமான மற்றும் கூட்டுறவையும், பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கைதான இளைஞன் : வெளிநாட்டில் வசிப்பவருக்கு கூலிப்பபடையா? என சந்தேகம்!

Saturday, June 8th, 2024
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், நேற்றையதினம் கூரிய ஆயுதங்களுடன் கைது... [ மேலும் படிக்க ]

வருடாந்தம் 800 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் சேர்கின்றது – சுற்றாடல் துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவில் கண்டறிவு!

Friday, June 7th, 2024
வருடாந்தம் 800 டன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் சேர்வதாக சுற்றாடல் துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் வருடாந்தம் 1,600 பிளாஸ்டிக்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவால் பிரித்தானியா மீது அணுகுண்டு வீசாது – பிரித்தானிய பேராசிரியர் தெரிவிப்பு!

Friday, June 7th, 2024
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முன்வைத்துள்ள, 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை திட்டம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக அமையும்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கிய 4 இந்திய மாணவர்கள் – உடல்களை மீட்கும் பணி தீவிரம்!

Friday, June 7th, 2024
ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகேயுள்ள ஆற்றில் நான்கு இந்திய மாணவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நால்வரில் ஒருவரின் உடலை... [ மேலும் படிக்க ]

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

Thursday, June 6th, 2024
........... இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி ஆதரவாக 109 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் வழங்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இளைஞர் ஒருவர் மீது கோடாரி கொத்து!

Thursday, June 6th, 2024
அச்சுவேலி உளவிக்குளம்  ஆலயத்திற்கு முன்பாக இளைஞர் ஒருவர் மீது இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இந்தியா எட்டு இலக்குகளால் வெற்றி!

Thursday, June 6th, 2024
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில்... [ மேலும் படிக்க ]

உத்தேச மின்சாரசபை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று – மாலை உத்தேச மின்சாரசபை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் தெரிவிப்பு!

Thursday, June 6th, 2024
நாடாளுமன்றில் இன்று,  மின்சாரக் கட்டணம் மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை இன்று மாலை 05.30 மணியளவில் உத்தேச மின்சாரசபை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் என பிரதி... [ மேலும் படிக்க ]