முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Tuesday, June 18th, 2024
முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், அத்துடன் சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த வரி விதிக்கப்பட மாட்டாது என்றும், அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்..
000
Related posts:
90 ரூபாவுக்கு பெற்றோல் விற்கலாம் - பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில!
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை - இலங்கையில் 27 நாட்களில் 60 பேர் பலி!
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - அரச மற்றும் தனியார்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்ற...
|
|
|


