முக்கிய செய்தி

பொருத்து வீட்டை தடுக்கக் கோரி உயர்நீதிமன்றம் சென்றது கூட்டமைப்பு !

Thursday, July 13th, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருத்து வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்... [ மேலும் படிக்க ]

பௌத்த மதத்திற்கே முன்னுரிமை – பிரதமர்!

Thursday, July 13th, 2017
அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மாற்றம் கொண்டவரப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தினமும் 10 நிமிடங்களுக்கு ஒரு விபத்து – அதிர்ச்சித்தகவல்

Thursday, July 13th, 2017
இலங்கையில் தினமும் விபத்தின் காரணமாக அதிக எண்ணிக்கையானவர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமத் தர்மரத்ன  இவ்வாறு தெரிவித்துள்ளார். 10... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லா தீர்மானத்தை என் கையில் திணித்துவிட்டனராம் – சீ.வீ.கே

Wednesday, July 12th, 2017
”எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கையில் சிங்கக் கொடியை புகுத்தியதைப் போன்று வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை என் கையில் திணித்துவிட்டார்கள்” என... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கையில் அனர்த்த எச்சரிக்கை!

Wednesday, July 12th, 2017
  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அகலவத்தை பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

நுழைவுச் சீட்டுக்களை உடனடியாக ஒப்படைக்கவும் : பரீட்சைகள் ஆணையாளர்

Wednesday, July 12th, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நுழைவுச் சீட்டுக்களை மாணவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.ஜே.எம்.என். புஸ்பகுமார அறிவுறுத்தல்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் தேர்தல் முறைமை 60/40க்கு கட்சித்தலைவர்கள் இணக்கம்.

Tuesday, July 11th, 2017
உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் திருத்த வரைபில் இதுவரை நீடித்துவந்த கலப்பு உறுப்பினர் விகிதாசார முறைமையும், விகிதாசார எண்ணிக்கை முறைமையில் நீடித்த சர்ச்சைக்கும் இன்று... [ மேலும் படிக்க ]

வாய்ப்பு வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, July 11th, 2017
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ள... [ மேலும் படிக்க ]

அதிகாரத்தை மீறிய செயற்பாடே மணல்காடுச் சம்பவம்ரு – வான் குணசேகர

Tuesday, July 11th, 2017
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமானது பொலிஸார் தமது அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதன்... [ மேலும் படிக்க ]

பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிச்சடங்கு இன்று !

Tuesday, July 11th, 2017
பருத்தித்துறையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இதன்போது அந்தப் பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற... [ மேலும் படிக்க ]