முதலாம் திகதிமுதல் பொலித்தீனுக்கு தடை!
Thursday, August 24th, 2017
எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பொலித்தீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பன தடைசெய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கெதிராக கைது செய்யும்... [ மேலும் படிக்க ]
