உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்!
Wednesday, August 23rd, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளை வியாழக்கிழமை நிறைவேற்றப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். உள்ளூராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளை மறுதினம் (நாளை) வியாழக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றைய தினமே நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சீரற்ற காலநிலை - மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
ஆகஸ்ட் மாத முற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற வாய்ப்பு !
மற்றுமொரு டீசல் கப்பல் நாளை நாட்டை வந்தடையும் - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
|
|
|


