முக்கிய செய்தி

2018 இல் வாகனங்களுக்கு டிஜிற்றல் இலக்கத்தகடுகள்!

Tuesday, October 10th, 2017
வாகனங்களுக்கு இலத்திரனியல் சமிக்ஞைகள் மூலம் இயங்கத்தக்க இலக்கத் தகடுகளை அடுத்த ஆண்டு தொடக்கம் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிரி... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சர் சமர்ப்பிப்பு!

Monday, October 9th, 2017
வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன நாடாளுன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். வரவு செலவு திட்டம் முன்வைப்புக்கு... [ மேலும் படிக்க ]

ப்ரோய்லர் கோழி இறைச்சியில் விசம்?

Monday, October 9th, 2017
ப்ரோய்லர் கோழி இறைச்சியின் ஈரல் பகுதியில் விசம் கலந்திருப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயன விஞ்ஞான திணைக்களத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகளின் மூலம்... [ மேலும் படிக்க ]

இன்று போராட்டக் களமாகும் வடக்கு!

Monday, October 9th, 2017
அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் வடக்கில் ஆர்ப்பாட்டங்கள்... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம்: எச்சரிக்கிறது ஐ.நா!

Monday, October 9th, 2017
வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகளை தங்கவைக்க மிகப்பெரிய அகதிகள் முகாமினை அமைக்க வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது. வங்கதேசத்தில் காக்ஸ்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு  இணைக்கப்பட  வேண்டும் – ரில்வின் சில்வா!

Monday, October 9th, 2017
வடக்கு - கிழக்கு இணைப்புத் தொடர்பாக இன்று வரை இறுதியானதொரு நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டிய சிறந்த சூழலை உருவாக்க... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஊடக அடக்குமுறை: பெண் செய்தியாளரின் தலை துண்டிப்பு!

Sunday, October 8th, 2017
சுவீடனைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் காணாமல்போனதை தொடர்ந்து அவரது துண்டிக்கப்பட்ட தலையை பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவீடன் நாட்டை சேர்ந்த கிம்... [ மேலும் படிக்க ]

சாலை சமிக்ஞைகளால் விபத்து: பாதசாரிக் கடவைகளை மாற்றுக!

Sunday, October 8th, 2017
யாழ்ப்பாணத்தில் சாலை சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாதசாரி கடவைகளை மாற்றியமைக்காத காரணத்தால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

தொண்டராசிரியர்களுக்கான கலந்துரையாடல் நாளை!

Sunday, October 8th, 2017
வடமாகாண தொண்டராசிரியர்கள் அனைவரும் 09.10.2017 அன்று 9 மணிக்கு ஆரியகுளம் புதிய கலைக்கல்லூரி மண்டபத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என யாழ். மாவட்ட தொண்டராசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

மாகாண எல்லைகளை நிர்ணயிக்க ஐவர் குழு தெரிவு!

Saturday, October 7th, 2017
மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்காக கே.தவலிங்கம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக்குழுவில் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]