முக்கிய செய்தி

வரி தொடர்பான முன்மொழிவுகள் ஏப்ரல் முதல் அமுல் – அரச நிதிக் கொள்கை தொடர்பான பணிப்பாளர்!

Tuesday, January 2nd, 2018
2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரி தொடர்பான திட்டம், ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். ஏனைய முன்மொழிவுகள் இந்த வருடம் முதல்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளின எண்ணிக்கையை 1,500 ஆக அதிகரிப்பதந்கு நடவடிக்கை!

Sunday, December 31st, 2017
தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,500 வரையில் அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் திட்டமிட்டுள்ள நிலையில் அவரின் அறிவுறுத்தலுக்கேற்ப அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு இந்தியாவில் பயிற்சி.

Saturday, December 30th, 2017
இலங்கையர்களுக்கு 40க்கும் அதிகமான துறைகளில் பயிற்சிகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முன்வர முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளதார ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் வெளியீடு!

Saturday, December 30th, 2017
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாத முதற்பகுதியில் 2017/2018 பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படவுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில்; விண்ணப்பங்கள் வெளியிடப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

பேச்சுவர்த்தை தோல்வி: தபால் ஊழியர்கள் மீண்டும்  காலவரையற்ற வேலைநிறுத்தம்!

Saturday, December 30th, 2017
தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் தபால் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள்அமைச்சின் அதிகாரிகளுடன்... [ மேலும் படிக்க ]

அரிசி இறக்குமதி திறைசேரியின் கண்காணிப்பில் !

Friday, December 29th, 2017
நாட்டில் அரிசித் தேவையை நிறைவ செய்ய திறைசேரியின் கண்காணிப்பின் கீழ் அரிசியை இறக்குமதி செய்வதற்கான பங்களிப்பு  தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதேபோன்று அரிசியை... [ மேலும் படிக்க ]

வேட்பாளர் அடையாள அட்டை அவசியம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

Friday, December 29th, 2017
ஊள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பாளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இராஜகிரியவிலுள்ள... [ மேலும் படிக்க ]

சட்டங்களை மீறினால் தேர்தல் ஒத்திவைக்கப்படும் – மஹிந்த!

Thursday, December 28th, 2017
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின் போது தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சம்பவங்கள் இடம்பெறுமானால் இரண்டு வாரங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்... [ மேலும் படிக்க ]

25,000 தண்டம் தொடர்ந்தும்  தாமதம்!

Thursday, December 28th, 2017
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ரூ. 25,000 தண்டப்பணமானது அமுலுக்கு வர தாமதமாவதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய மன்றம் தெரிவித்துள்ளது. சட்ட வரைவாளர்... [ மேலும் படிக்க ]

அரச வாகனங்களை பயன்படுத்த தடை – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, December 28th, 2017
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 02 வாகனங்களைத் தவிர வேறு எந்த அரச வாகனங்களும் தேர்தல் காலங்களில் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]