வரி தொடர்பான முன்மொழிவுகள் ஏப்ரல் முதல் அமுல் – அரச நிதிக் கொள்கை தொடர்பான பணிப்பாளர்!
Tuesday, January 2nd, 2018
2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரி தொடர்பான திட்டம், ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
ஏனைய முன்மொழிவுகள் இந்த வருடம் முதல் அமுல்படுத்தப்படும் என்று நிதியமைச்சின் அரச நிதிக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் நாயகம் ஏ.கே.செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சே...
அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியரின் தவறினால் கை அகற்றப்பட்ட சம்பவம் - உரிய முறையில் விசாரணைகள் மு...
|
|
|


