முக்கிய செய்தி

ரயில் கட்டணம் மறுசீரமைக்கும் போது குறைந்த கட்டணத்தில் மாற்றம் வராது!

Wednesday, March 21st, 2018
ரயில் கட்டணம் மறு சீரமைக்கும் பொழுது ஆகக் குறைந்த கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என்று ரயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் எஸ்.எம் அபே விக்கிரம தெரிவித்துள்ளார் . 10 வருடங்களின்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் குரோதம் கருத்துகளை கட்டுப்படுத்த சட்டம்!

Wednesday, March 21st, 2018
சமூக வலைத்தளங்களில் குரோத கருத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவதற்கான சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கைத் தொலைத் தொடர்பு... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் பற்றிய தொகை மதிப்பீடு!

Tuesday, March 20th, 2018
2018 ஆம் ஆண்டில் கடற்றொழிலாளர் பற்றிய முறையான தொகை மதிப்பு  மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கான ஆலோசனையை கடற்றொழில் திணைக்களத்தின்  அதிகாரிகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல்வள... [ மேலும் படிக்க ]

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்!

Tuesday, March 20th, 2018
சசிகலா கணவர்  சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் சிகிச்சைகள் பலனளிக்காததால் அவர் நேற்றுக் நள்ளிரவு 1.30... [ மேலும் படிக்க ]

அரச வைத்திய சாலை நோயாளர்களுக்கு பற்றுச்சீட்டு அறிமுகம்!

Tuesday, March 20th, 2018
அரச வைத்திய சாலைகளில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நோயாளர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள மக்களின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உற்பத்தி மற்றும் சேவை துறையில் முன்னேற்றம்!

Tuesday, March 20th, 2018
இலங்கையின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த வீழ்ச்சி தற்போது எழுச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

சனத் நிஷாந்த  M.P. விளக்கமறியலில்!

Monday, March 19th, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரை எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். சிலாபம்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புதின்!

Monday, March 19th, 2018
ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதியான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று(18) நடைபெற்றது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர்... [ மேலும் படிக்க ]

கே.கே.எஸ் வீதியினூடான மாணவர் பேருந்துகளுக்கான சேவை நேரம் சீர்செய்யப்படும் – கோண்டாவில் சாலை தெரிவிப்பு!

Monday, March 19th, 2018
யாழ்ப்பாணம் - கே.கே.எஸ் வீதியினூடாக யாழ்ப்பாண நகரம் வரை செல்லும் பாடசாலை மாணவர்களுக்கான அரச பேருந்தின் சேவை நேரத்தினை ஒழுங்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோண்டாவில்... [ மேலும் படிக்க ]

வி.பி.என் செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்து!

Monday, March 19th, 2018
இலங்கையில் வி.பி.என் செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பற்ற வி.பி.என்  செயலியின் பயன்பாடு காரணமாக... [ மேலும் படிக்க ]