முக்கிய செய்தி

கல்வித்துறையினர் மீண்டும் வேலைநிறுத்தம் ? – இலங்கை ஆசிரியர் சங்கம்!

Saturday, July 21st, 2018
முறையற்ற வகையில் நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

8 ஆயிரம் கோடி அமெரிக்கா இலங்கைக்கு நன்கொடை – இராஜாங்க அமைச்சர் !

Saturday, July 21st, 2018
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாவை (8000 கோடி ரூபா) கொடையாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய கொள்கைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைகளின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் ஆராய்வு!

Saturday, July 21st, 2018
வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சிச் சபைகளின் சிறப்பான நிதி முகாமைத்துவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாகாண நிதிப் பிரிவு தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும்... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பாதுகாப்புக்கு பெற்றோர் ஆசிரியர் இணைவு அவசியம் – வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் !

Friday, July 20th, 2018
பிள்ளைகளின் பாதுகாப்பு இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமாக இருக்கின்றது. பிள்ளைகள் பாடசாலை முடிவுற்று வீடு செல்லும்போது பெற்றோரும் ஆசிரியர்களும் இணைந்து பிள்ளைகளின் பாதுகாப்பை... [ மேலும் படிக்க ]

கழிவுகளை வீதியால்ஏற்றும் செல்லும் பெட்டிகளை வலைகளால் மூடத் தீர்மானம்!

Thursday, July 19th, 2018
வீதியால் செல்லும் பொதுமக்களின் நலன்கருதித் திண்மக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரப் பெட்டிகள் வலைகளால் மூடப்படவுள்ளன. இதற்கான தீர்மானம் வலி தென்மேற்குப் பிரதேச சபைக்... [ மேலும் படிக்க ]

யாழ் இளைஞர், யுவதிகளுக்கும் மாபெரும் தொழிற்சந்தை !

Thursday, July 19th, 2018
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் மற்றும் தொழிற்பயிற்சி... [ மேலும் படிக்க ]

247 மரண தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Thursday, July 19th, 2018
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 247 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கியுள்ளதாக நீதி அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான நீதித்துறை செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள்!

Wednesday, July 18th, 2018
போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் நகரிலும் நகரை அண்டிய புறநகர்ப்பகுதிகளிலும் பொலிஸாரின் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகள்... [ மேலும் படிக்க ]

மணிக்கூட்டுக் கோபுர கடிகாரங்கள் திருத்தியமைப்பு!

Wednesday, July 18th, 2018
யாழ் நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகாரங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து வந்த தொழில்நுட்பவியலாளர்கள் பழுதடைந்து செயற்படாமல் இருந்த இக் கடிகாரங்களை... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அனைத்து வைத்திய உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன – அமைச்சர் ராஜித !

Wednesday, July 18th, 2018
டெங்கை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வைத்திய உபகரணங்கள், சிகிச்சை வசதிகள், வாகனங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் போதுமான அளவில் தேவையான இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று ராஜித... [ மேலும் படிக்க ]