மணிக்கூட்டுக் கோபுர கடிகாரங்கள் திருத்தியமைப்பு!
Wednesday, July 18th, 2018
யாழ் நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகாரங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து வந்த தொழில்நுட்பவியலாளர்கள் பழுதடைந்து செயற்படாமல் இருந்த இக் கடிகாரங்களை மீளவும் திருத்தியமைத்துள்ளனர்.
அண்மையில் பெய்த மழையுடன் கூடிய இடி மின்னல் தாக்கத்தினால் இவை பழுதடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கபட்டபடி நடத்தப்படும் - பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் தெர...
உயிர்த்த ஞாயிறு விவகாரம் - அனைத்து ஆதாரங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனா...
அஸ்வெசும நலன்புரி திட்டம் - பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிப்பு!
|
|
|


