முக்கிய செய்தி

பிரதமரின் புதிய செயலாளராக எஸ் . அமரசேகர நியமனம்!

Saturday, October 27th, 2018
பிரதமரின் புதிய செயலாளராக எஸ் . அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றையதினம் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றதை... [ மேலும் படிக்க ]

அனுமதி பெறாத விடுமுறை?  – சம்பளத்தில் கழிக்கப்படும்   சாரதிகள் விடயத்தில் சபை  கட்டுப்பாடு!

Saturday, October 27th, 2018
யாழ்ப்பாண மாநகர சபையில் சுகாதாரம் சார்ந்த வேலையில் ஈடுபடும் சாரதிகள் அனுமதி பெறாமல் விடுப்புகள் எடுத்தால் அவர்களின் மாதாந்த சம்பளத்தில் இருந்து விடுப்புக்கான தொகையைக் கழிக்கும்... [ மேலும் படிக்க ]

சிறுப்பிட்டியிலிருந்து நவீன அரிசி ஆலை மருதங்கேணிக்கு மாற்றம்!

Saturday, October 27th, 2018
வலி கிழக்குப் பிரதேச செயலகப் பிரிவில் சிறுப்பிட்டியில் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நவீன அரிசி ஆலை பொதுமக்களின் ஆட்சேபனையை அடுத்து மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு... [ மேலும் படிக்க ]

விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கு நியமனங்கள் இன்னமும் வழங்கவில்லை!

Saturday, October 27th, 2018
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தமக்கான நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வவுனியா மாவட்டத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்: பிரதமரானார் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்‌ஷ!

Friday, October 26th, 2018
அண்மைய நாட்களாக இலங்கை அரசியலில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமானம்... [ மேலும் படிக்க ]

வடக்கு –  கிழக்கின் சலுகைகளை தற்போதைய அரசு பறித்துள்ளது – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!

Friday, October 26th, 2018
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 25 வருடங்களுக்குப் பின்னர் தேர்தல் நடைபெற்றிருந்தபோதும் அதன் சலுகைகளை தற்போதைய அரசாங்கள் பறித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்காலையில்... [ மேலும் படிக்க ]

அதிகாரசபைகளை கலைத்து புதிய சபைகளை நியமிக்குமாறு பணிப்பு – ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, October 26th, 2018
ஆயுட்காலம் முடிவடையும் மாகாணசபைகளில் செயற்படும் அதிகார சபைகளை கலைத்துவிட்டு புதிய சபைகளை நியமிக்குமாறு ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். கடந்த 22-10-2018 அன்று ஒன்பது மாகாணங்களின்... [ மேலும் படிக்க ]

வடக்கின்  கல்வியை மேம்படுத்துவதற்கான அனைத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளேன் – ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

Friday, October 26th, 2018
வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நேற்று நள்ளிரவு முதல் முடிவடைந்த நிலையில் வடமாகாண ஆளுநர் நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]

2 ஆம் வகுப்பு வரை மாணவருக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு!

Thursday, October 25th, 2018
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம்; கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா ஆதரவின்றி பத்திரிகையாளர் கசோகி கொலை நடந்திருக்காது – ஈரான் அதிபர் !

Thursday, October 25th, 2018
எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி.  59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்.  அவர் தனது கட்டுரைகளில்... [ மேலும் படிக்க ]