பிரதமரின் புதிய செயலாளராக எஸ் . அமரசேகர நியமனம்!
Saturday, October 27th, 2018
பிரதமரின் புதிய செயலாளராக எஸ் . அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்றையதினம் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதை தொடர்ந்து இன்றையதினம் பிரதமரின் செயலாளராக எஸ் . அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏ9 வீதியில் விபத்து: கணவனும் மனைவியும் பலி!
கொரோனா வைரஸ்: போலியான தகவலை பரப்பியவருக்கு விளக்கமறியல்!
நாடு முடக்கப்படும் என்ற செய்தியில் எந்த உண்மையும் கிடையாது - இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|
|


