முக்கிய செய்தி

தென்மராட்சியில் மீண்டும் தலைதூக்குகிறது டெங்கு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

Tuesday, January 22nd, 2019
தென்மராட்சியில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த டெங்குத் தொற்று அண்மைய மழையின் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதையடுத்து தென்மராட்சிப் பிரதேச சுகாதாரப் பிரிவினர் கடந்த புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து ஆள்மாறாட்ட மோசடிக்கு முயற்சி- மத்திய வங்கி எச்சரிக்கை!

Sunday, January 20th, 2019
இலங்கையின் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து ஃபிஷிங் (கடவுச் சொற்கள், கடனட்டை இலக்கங்கள், போன்ற தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துமாறு தனியாட்களை தூண்டிச் செயலாற்றுவிப்பதற்கான... [ மேலும் படிக்க ]

20 வருடங்கள் ஆசிரியப் பணி புரிந்த பலரும் உள நெருக்கீடுகளால் ஓய்வுபெறும் அவலம் – தமிழர் ஆசிரியர் சங்கம்!

Sunday, January 20th, 2019
வடக்கு – கிழக்கு மாகாண ஆசிரியர்களில் இருபது வருடங்கள் சேவை நிறைவு செய்த பெரும்பாலானவர்கள் அறுபது வயதுக்கு முன்னரே உள நெருக்கீடுகளால் ஓய்வுபெற முடிவு செய்கின்றனர். அதை அவதானிக்க... [ மேலும் படிக்க ]

யாழ். குடாவில் அதிகரிக்கிறது டெங்கு : நேற்று முன்தினம் வரை 422 பேர் பாதிப்பு!

Saturday, January 19th, 2019
டிசெம்பர் மாதத்தைத் தொடர்ந்து ஜனவரி மாதமும் டெங்கு நோயின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா மருத்துவமனை சி.ரி.ஸ்கானர் பழுது! : கொடையாளிகள் அன்பளிப்புச் செய்யுங்கள் – மருத்துவமனைப் பணிப்பாளர் அவசர கோரிக்கை!

Saturday, January 19th, 2019
யாழ் போதனா மருத்துவமனையில் உள்ள சி.ரி.ஸ்கானர் பழுதடைந்துள்ளது. அதனால் நோயாளர்கள் அவதிப்படுகின்றனர். அதனைப் பெற்றுத்தர கொடையாளிகள் யாராவது முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த... [ மேலும் படிக்க ]

சடலத்தை எடுத்துச் செல்ல பேரம் – யாழ். போதனா மருத்துவமனைப் பணியாளர்கள் நால்வருக்கு கட்டாய விடுமுறை!

Saturday, January 19th, 2019
யாழ் போதனா மருத்துவமனையில் இருந்து இறந்தவர்களின் சடலத்தை வெளியே கொண்டு செல்வதற்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் பெட்டி விற்பனையாளர்களுடன் பேரம் பேசும் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில்... [ மேலும் படிக்க ]

படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது : நெற் செய்கையையும் இது பாதிக்கலாம்!

Saturday, January 19th, 2019
படைப்புழுவின் தாக்கம் சோளப் பயிர்ச்செய்கையையே அதிகம் பாதித்துள்ளது. சோளத்தைத் தொடர்ந்து கீரி சம்பாவை அதிகம் தாக்கியுள்ளது. இனி ஏனைய பயிர்ச் செய்கைகளையும் இது பாதிக்கலாம். இது... [ மேலும் படிக்க ]

உரிய சந்தை வாய்ப்பு இதுவரை இல்லை – கற்றாழைச் செய்கையாளர்கள் கவலை!

Saturday, January 19th, 2019
கற்றாழைச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஒரு வருடம் கழித்தும் தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்குரிய வழிமுறைகளை உரிய அதிகாரிகள் இதுவரை பெற்றுத்தரவில்லை எனக் கவலை... [ மேலும் படிக்க ]

அனைத்து வாகனங்களுக்கும் புதிய நடைமுறை – நிதி அமைச்சு!

Friday, January 18th, 2019
2019முதல் அமுலுக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்ட காபன் வரி அனைத்து வாகனங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் வாகன வருமான அனுமதிப் பத்திரமானது... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபைக்குக் கிடைத்த 12 மில்லியன் ரூபா திரும்பிச் சென்றது!

Friday, January 18th, 2019
யாழ் மாநகர சபைக்கு கடந்த வருடம் கிடைத்த 12 மில்லியன் ரூபா நிதி அதற்குரிய பணிகள் முடிவுறாதமையினால் திரும்பிச் சென்றது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 2014 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]