முக்கிய செய்தி

தற்காலிகமாக சோளப் பயிர்ச் செய்கையை நிறுத்த உத்தரவு!

Tuesday, January 29th, 2019
மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டாம் என விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். சேனா படைப்புழுவின் தாக்கத்திற்கு... [ மேலும் படிக்க ]

பொது நினைவுத் தூபிக்கு மட்டுமே அனுமதி: சுயேட்சைக் குழுவின் தீர்மானத்தை தூக்கி எறிந்தது வல்வெட்டித்துறை நகரசபை!

Monday, January 28th, 2019
குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களுக்கே நினைவுத்தூபி அமைக்கப்படவேண்டும் என வல்வெட்டித்துறை நகரசபையில் சுயேட்சைக்குழு உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தவிசாளரது விஷேட... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறை – ஜனாதிபதி!

Monday, January 28th, 2019
பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறைகள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றுவரும்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு கடன் திட்டம்!

Monday, January 28th, 2019
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் வழங்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக... [ மேலும் படிக்க ]

தேசிய தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்!

Monday, January 28th, 2019
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகை தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01, 02, 03 ஆம் திகதிகளிலும் ஒத்திகைகள் இடம்பெறுவதன்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் ஒழிப்பு – திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு சிறப்பு விருது!

Monday, January 28th, 2019
போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(28) பாராட்டு விழா நடைபெறவுள்ளது. சட்டவிரோத... [ மேலும் படிக்க ]

யாழ். போதனாவில் மீண்டும்  “பாஸ்” நடைமுறை!

Saturday, January 26th, 2019
யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதற்கான பாஸ் நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை  – கொழும்பு சேவையை ஜன.30 ஆரம்பிக்கிறது உத்தரதேவி!

Saturday, January 26th, 2019
உத்தரதேவி ரயிலின் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சேவை எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களத்தால்... [ மேலும் படிக்க ]

குடிநீர் விநியோக நிறுவனங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

Friday, January 25th, 2019
தரச்சான்று பெற்ற 164 குடிநீர் விநியோக நிறுவனங்கள் தங்களது பதிவை உறுதிப்படுத்தியுள்ள போதும், ஏனைய எந்தவொரு நிறுவனமும் பதிவை உறுதி செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,... [ மேலும் படிக்க ]

உலகளாவிய ரீதியில் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்!

Tuesday, January 22nd, 2019
ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு... [ மேலும் படிக்க ]