முக்கிய செய்தி

பதவிகளைக் கருத்திற் கொள்ளாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!

Friday, February 15th, 2019
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதல் ஆகியனவற்றுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

அரச ஊடகங்களை மக்கள் சேவை ஊடகங்களாக மாற்ற நடவடிக்கை!

Thursday, February 14th, 2019
அரச ஊடகங்களை உண்மையான மக்கள் சேவை ஊடகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்துடன் அரச ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு நிதி மற்றும் ஊடக அமைச்சர், ஏழு... [ மேலும் படிக்க ]

தலைக்கவசம் இன்றி மாணவரை ஏற்றிச் செல்வோருக்குத் தண்டம்!

Thursday, February 14th, 2019
தலைக்கவசம் அணியாமல் பாடசாலை மாணவர்களை உந்துருளிகளில் ஏற்றி வந்தவர்களுக்குப் பொலிஸாரால் தண்டமாக ஆயிரத்து 100 ரூபா வீதம் அறவிடப்பட்டது. கடந்த இரு நாள்களாக இது நடைமுறைப்படுத்தப்பட்டு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையில் நெருக்குதலா? – ஆராய குழு அமைத்தது பரீட்சைத் திணைக்களம்!

Thursday, February 14th, 2019
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மாணவர்களுக்கு மேலதிக நெருக்குதல்களைக் கொடுக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளது. அதற்கான பணிப்புரையை அகிலவிராஜ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் சிக்கி சுமார் 14 பேர் பலி!

Thursday, February 14th, 2019
நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி தலைமையில் நடந்த பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா ஜனாதிபதியாக பதவி... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் உயர் பிரதிநிதி இலங்கை விஜயம்!

Thursday, February 14th, 2019
தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் முதலாவது விஜயமாக கொழும்புக்கு வந்துள்ளார். இவர் இங்கு மூன்று நாட்களுக்கு தங்கியிருப்பார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

யாழில் விஷேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

Thursday, February 14th, 2019
விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்று இன்று மற்றும் நாளைய தினங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இடைக்கிடை ஏற்படக் கூடிய மழை காரணமாக டெங்கு நுளம்பு... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கு முக்கிய செயற்திட்டங்கள்!

Wednesday, February 13th, 2019
வட பகுதி மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

வடக்கில் வாகன வரிப்பத்திரத்தைப் பெற தன்னியக்க இயந்திரம்!

Wednesday, February 13th, 2019
வடக்கில் 3 இடங்களில் வாகன வரிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய தன்னியக்க இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன என்று மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன... [ மேலும் படிக்க ]

கல்வியியற் கல்லூரிக்குப் பதிவு செய்ய பதிவுத் தபால் கட்டாயம்!

Wednesday, February 13th, 2019
தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பப் பதிவுகள் இணையத்தளம் மூலமாக மேற்கொள்ளப்படுவது கட்டாயம் இல்லை. ஆனால் பதிவுத் தபாலில் அனுப்புவது கட்டாயமானது என்று... [ மேலும் படிக்க ]