முக்கிய செய்தி

இலங்கையில் அதிக வெப்பம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, March 6th, 2019
தற்போது நிலவும் கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை மேலும் இரண்டு மாதங்கள் வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பகல் மற்றும் இரவு... [ மேலும் படிக்க ]

இந்த ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு: வெளியானது முக்கிய அம்சங்கள்!

Wednesday, March 6th, 2019
இவ்வாண்டுக்கான பாதீட்டின் முதல்வாசிப்பு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில், நல்லிணக்க முயற்சிகளானது... [ மேலும் படிக்க ]

மோப்பநாய்களுக்கு விசேட பயிற்சி!

Tuesday, March 5th, 2019
ஹெரோயின், கொக்கெய்ன் ஆகிய போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளுக்காக 70 பொலிஸ் மோப்பநாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ்... [ மேலும் படிக்க ]

திருக்கேதீச்சர சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியைத் தருகிறது – யாழ்ப்பாணம் மறைமாவட்டம் குரு முதல்வர்!

Monday, March 4th, 2019
எமது இந்து மத சகோதரர்களின் மிகவும் பழமைவாய்ந்த சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்குகின்ற திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவு ஒரு கத்தோலிக்க குருவின்... [ மேலும் படிக்க ]

ஜீப் ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து – 11 பேர் பலி!

Monday, March 4th, 2019
நேபாளத்தின் தார்சுலா நகரில் இருந்து துகு பகுதிக்கு ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் தார்சுலா-திங்கார் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து... [ மேலும் படிக்க ]

புதிய வரவு செலவுத் திட்டத்தில் 445000 கோடி ரூபா ஒதுக்கீடு!

Monday, March 4th, 2019
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடாக 445000 கோடி ரூபா... [ மேலும் படிக்க ]

அபிநந்தன் உடலில் ரகசிய சிப்?: மருத்துவமனையில் தீவிர சோதனை!

Monday, March 4th, 2019
பாகிஸ்தான் இராணுவத்தால் ஒப்படைக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தனின் உடலில் ரகசிய சிப்கள் எதுவும் பொறுத்தப்பட்டுள்ளதா என இந்திய மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

சிறுவர்களைத் தாக்கும் வைரஸ் காய்ச்சல்! பெற்றோரே எச்சரிக்கை!

Sunday, March 3rd, 2019
நாட்டில் கடந்த சில நாட்களாக பரவும் வைரஸ் காய்ச்சலானது, தற்போது சிறுவர்களுக்கும் பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இந்த வைரஸ் தாக்கத்தினால் வெண்குருதி... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகள் 390 போர் கைது!

Sunday, March 3rd, 2019
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 309 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பணி செய்வதற்கான முறையான ஆவணங்களின்றி,... [ மேலும் படிக்க ]

விசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம்!

Saturday, March 2nd, 2019
விசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் இதற்கான சட்ட... [ மேலும் படிக்க ]