முக்கிய செய்தி

அடுத்த சில நாட்களுக்கு பலமான காற்றுடன் கூடிய மழையுடனானகாலநிலை காணப்படும்: வானிலை அவதான நிலையம்!

Wednesday, May 1st, 2019
அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் மேகமூட்டமான வானமும் பலமான காற்றுடன் கூடிய நிலைமையும் மழையுடனான வானிலையும் தொடர்ந்து காணப்படும்   என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதலின் எதிரொலி; முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபரிடம் விசாரணை!

Wednesday, May 1st, 2019
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

தீவிர சோதனைக்கு பின்னரே – வேளாங்கன்னி ஆலய நிர்வாகம்!

Wednesday, May 1st, 2019
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியால், தீவிர சோதனைக்கு பின்னரே, பக்தர்கள் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என... [ மேலும் படிக்க ]

விசேட வர்த்தமானி வெளியீடு!

Tuesday, April 30th, 2019
முகத்தை மற்றும் அடையாளத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான ஆடைகள் அணிவதை தடைசெய்யும் அறிவிப்பை கொண்ட வர்த்தமானியானது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மக்களின்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்!

Tuesday, April 30th, 2019
இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்களுக்கு யாழ் வர்த்தக சங்கத்தின் முக்கிய அறிவுறுத்தல்!

Monday, April 29th, 2019
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் முகமாகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பின்வரும்... [ மேலும் படிக்க ]

புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்!

Monday, April 29th, 2019
புதிய பிரதம நீதியரசராக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன!

Monday, April 29th, 2019
பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராகவும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

மே 03 ஆம் திகதி வரை தனியார் வகுப்புகள் இடைநிறுத்தம்!

Monday, April 29th, 2019
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவந்த தனியார் வகுப்புகளை, மே மாதம் 3 ஆம் திகதி வரை இடைநிறுத்த அகில இலங்கை தொழிற்சங்க பேச்சாளர்கள்... [ மேலும் படிக்க ]

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய 13 வெளிநாட்டவர்கள் கைது!

Monday, April 29th, 2019
பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் , 13 வெளிநாட்டு பிரஜைகள் கைது... [ மேலும் படிக்க ]