முக்கிய செய்தி

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சைகள் ஆரம்பம்!

Tuesday, May 21st, 2019
கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 19 கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சையானது, எதிர்வரும் 31ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

கடும் வரட்சி: நாட்டில் 3 இலட்சம் பேர் பாதிப்பு – இடர்முகாமைத்துவ நிலையம்!

Tuesday, May 21st, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் 17 மாவட்டங்களில் இந்த கடும்... [ மேலும் படிக்க ]

எந்தவித அச்சமும் இன்றி பாடசாலைக்கு செல்லலாம்!

Monday, May 20th, 2019
எந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய எதிர்க்கட்சியை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சைபர் தாக்குதல் நடத்தத் திட்டம் ?

Sunday, May 19th, 2019
இலங்கையில் காணப்படும் முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலையின் கற்றல் நடவடிக்கைகள் 22 ம் திகதி ஆரம்பம்!

Saturday, May 18th, 2019
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என பல்கலைக்கழக பதிவாளரினால் நேற்று வெளியிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

அமைதியை சீர்குலைத்து வன்முறையை தூண்டும் பதிவுகளை பதிவிட்டால் சட்ட நடவடிக்கை!

Saturday, May 18th, 2019
நாட்டின் அமைதியை சீர்குலைத்து வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்... [ மேலும் படிக்க ]

கைதிகளை பார்வையிட 02 நாட்களுக்கு சந்தர்ப்பம்!

Saturday, May 18th, 2019
சிறைச்சாலையிலுள்ள கைதிகளை நாளை மற்றும் நாளை மறுதினம் அவர்களது உறவினர்கள் பார்வை இடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை!

Friday, May 17th, 2019
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் அந்நியக் குளிர்பானங்களான கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன்... [ மேலும் படிக்க ]

“கம்பரலிய”TNA க்கு ஐக்கிய தேசிய கட்சி கொடுத்த பிச்சையா : கூட்டமைப்பு UNP க்கு முண்டுகொடுத்ததற்கான சன்மானமா – வலி. வடக்கு சபையில் கடும் வாய்ச்சண்டை!

Thursday, May 16th, 2019
கம்பரலிய திட்டம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு போட்ட பிச்சையா? அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை – கல்வி அமைச்சு !

Thursday, May 16th, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடி காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப்... [ மேலும் படிக்க ]