கைதிகளை பார்வையிட 02 நாட்களுக்கு சந்தர்ப்பம்!
Saturday, May 18th, 2019
சிறைச்சாலையிலுள்ள கைதிகளை நாளை மற்றும் நாளை மறுதினம் அவர்களது உறவினர்கள் பார்வை இடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறவுள்ள விஷேட வெசாக் வைபவத்தின் காரணமாக கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை!
கொரோனா வைரஸ்: மேலும் இருவர் ஐ.டி.எச் மருத்துவமனையில்!
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டாலும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம் - சுகாதார...
|
|
|


