முக்கிய செய்தி

உயர்தர பரீட்சை – தேசிய அடையாள அட்டையற்றவர்களும் தோற்ற முடியும்!

Tuesday, July 30th, 2019
நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வசதிகள் இருப்பதாக பிரதி பரீட்சை ஆணையாளர் எம்.ஜீவராணி... [ மேலும் படிக்க ]

நுண்கடன் நிறுவனங்களால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்து!

Tuesday, July 30th, 2019
நுண்கடன் நிறுவனங்களால் யாழ்ப்பாணத்து கலாச்சாரங்கள் சீர்கெட்டு விவாகரத்துவரை சென்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன்... [ மேலும் படிக்க ]

நகுலேஸ்வரர் ஆலயத்திலிருந்த நந்திதேவர் காலமானார்!

Tuesday, July 30th, 2019
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த பல வருடங்களாக பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக உயிரிழந்துள்ளது. இக்காளை மாடு இறைச்சிக்கு விற்பனை செய்யப்பட இருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் கோரம் – தாயும், மகனும் சடலங்களாக மீட்பு!

Tuesday, July 30th, 2019
கிளிநொச்சியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஜெயந்திநகர் பகுதியில் வசித்து வந்தவர்களே வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

Monday, July 29th, 2019
புகையிரதம், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் ஏனைய அனைத்து பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால்... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளையுடன் நிறைவு!

Monday, July 29th, 2019
நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்கைளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளை(30) நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். தரம் 5... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

Saturday, July 27th, 2019
கடந்த ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.   பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது 1919 என்ற... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய குப்பைகளை மஹாவலி இடத்தில் குவிக்க திட்டம்?

Friday, July 26th, 2019
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் உள்ள குப்பைகளை உடனடியாக மீள் சுழற்சிக்காக திம்புலாகலயில் உள்ள மஹவலி இடங்களுக்கு... [ மேலும் படிக்க ]

அதிகார பகிர்வை சுமந்திரனே இல்லாமலாக்கினார் – நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா!

Friday, July 26th, 2019
புதிய அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கையில் அதிகார பகிர்வு தேர்தல் முறை திருத்தம் போன்றவற்றுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகரித்துக்கொள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்த மர்ம விமானம் : தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென வலியுறுத்தல்!

Friday, July 26th, 2019
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சில நாள்களுக்கு முன்னர் வருகைதந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதுவரை வெளியிடப்படாத... [ மேலும் படிக்க ]